விஷவாயு கசிவு தினத்தை முன்னிட்டு நாளை(வியாழக்கிழமை) துக்கம் அனுசரிக்க போபாலில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படுவதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
1984 டிசம்பர் 3ஆம் தேதி போபாலின் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷவாயுவால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர், மேலும் லட்சக்கணக்கான மக்கள் நிரந்தர நோயாளிகளாக மாறினர்.
இதனையடுத்து, 36வது நினைவு நாளான நாளை போபால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


