புத்ததேவ் பட்டாச்சார்ஜி மருத்துவமனையில் அனுமதி: மம்தா நேரில் நலம் விசாரிப்பு
மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேரில் சென்று முதல்வர் மம்தா பானர்ஜி விசாரித்தார்.

முதல்வா் மம்தா பானா்ஜி

முதல்வா் மம்தா பானா்ஜி
மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேரில் சென்று முதல்வர் மம்தா பானர்ஜி விசாரித்தார்.
மேற்குவங்க மாநிலத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை முதல்வராக புத்ததேவ் பட்டாச்சார்யா(வயது 76) பதவி வகித்தார்.
76 வயதான அவர் மூப்பு காரணமாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த நிலையில், தற்போது மூச்சுப் பிரச்னை காரணமாக கொல்கத்தாவிலுள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு நேரில் சென்று புத்ததேவ் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...