சோனியா காந்தி பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் 74-வது பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.


காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் 74-வது பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இது குறித்து தனது சுட்டுரையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்ததாவது:
திமுக சார்பாக எனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருக்கும் இவர், நவீன இந்தியா, மதசார்பற்ற இந்தியா மற்றும் முற்போக்கான இந்தியாவை உருவாக்க முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
மேலும் பல ஆண்டுகள் பொது சேவைகள் செய்ய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...