சேவூர் அருகே தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு: சட்டப் பேரவைத் தலைவரிடம் மனு
சேவூர் அருகே 846 ஏக்கரில் தொழில் பூங்கா (சிப்காட்) அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபாலிடம் திங்கள்கிழமை மாலை மனு அளித்தனர்.

சட்டப் பேரவைத் தலைவரிடம் மனு அளித்த பொதுமக்கள்








