புதுச்சேரி காவல்துறை தலைவர் பணியிடமாற்றம்
புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபாரின் காவல்துறை தலைவர்களை பணியிடமாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபாரின் காவல்துறை தலைவர்களை பணியிடமாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவஸ்தவ் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் காவல்துறை தலைவர் தேபேந்திர பதக் ஆகியோர் தில்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் பிரதிநிதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சத்யேந்திர கே கார்க், அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் காவல்துறை தலைவராகவும், புதுச்சேரி காவல்துறை தலைவராக ரன்வீர் சிங் கிருஷ்ணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...