புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைவருக்கு கரோனா

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பால்ராம் பார்கவாவிற்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பால்ராம் பார்கவா
Updated On :18 டிசம்பர் 2020, 2:48 pm

ANI

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பால்ராம் பார்கவாவிற்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் பால்ராம் பார்கவா (வயது 59). 

இவருக்கு வெள்ளிக்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தில்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.