ஜம்மு - காஷ்மீரில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் காயம்
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் புதன்கிழமை காயமடைந்துள்ளனர்.

கோப்புப்படம்
Updated On :23 டிசம்பர் 2020, 11:30 am

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் புதன்கிழமை காயமடைந்துள்ளனர்.
காண்டர்பால் அருகே துதர்ஹாமாவில் தீவிரவாதிகள் சிலர் புதன்கிழமை கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், காயமடைந்த 3 பாதுகாப்புப் படை வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...