கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவை ஈச்சனாரி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

கோவை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஈச்சனாரி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

News image
கோவை ஈச்சனாரி மேம்பாலம்
Updated On :18 ஜூலை 2020, 8:03 am

DIN

கோவை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஈச்சனாரி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

கடந்த வாரம் பாலத்தில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளே பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.