வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளம்: சி.பி.ஐ. அதிகாரிகள் இருவருக்கு கரோனா

சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மதுரை இரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
CBI officers affected by corona
Updated On :22 ஜூலை 2020, 10:02 am

DIN

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. காவலர்கள் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மதுரை இரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலில் எடுத்து விசாரித்து வந்த 3 காவலர்களுக்கு சி.பி.ஐ. காவல் நாளை வரை உள்ள நிலையில் இன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 காவலர்களுக்கும் ஆகஸ்ட் 5 வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.