மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஸ்டாலின் தலைமையில் ஜூலை 27-ல் அனைத்துக் கட்சி கூட்டம்

ஜூலை 27 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :24 ஜூலை 2020, 6:12 am

DIN

ஜூலை 27 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

திமுக தலைமை இன்று வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமயில் வரும் ஜூலை 27 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஆளும் அதிமுக அரசின் கரோனா பேரிடர் தோல்வி குறித்து ஆலோசிக்க உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.