ராமேசுவரத்தில் சிறப்பு முகாம்: இருக்கை இல்லாமல் மாற்றுத் திறனாளிகள் அவதி
ராமேசுவரத்தில் மாற்று திறனாளிகள் சிறப்பு முகாம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த மாற்று திறனாளிகளுக்கு இருக்கை வசதிகள் செய்துகொடுக்காமல் இருந்ததால் அவதிக்குள்ளாகினார்.









