நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் : இஐஏ 2020 குறித்து நடிகர் கார்த்தி கருத்து
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 -ன் வரைவை மத்திய அரசானது கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தது. இதற்கு எதிராக நடிகர் கார்த்தி தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.







