நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகேசன் கைது
நாகா்கோவிலைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகேசன் கைது