மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களுடன் புறப்பட்ட ஜலஸ்வா கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது
மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களுடன் நேற்று புறப்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ஜலஸ்வா என்ற கப்பல் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை வந்தடைந்தது .











