மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 22,08,400; பலி119,132 -ஆக உயர்வு

கரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, தொற்றுநோயின் மையமாக உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 8 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :17 ஜூன் 2020, 4:48 am

DIN

கரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, தொற்றுநோயின் மையமாக உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 8 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. 1,19,132 பேர் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 9 லட்சத்து 3 ஆயிரத்து 41 பேர் கரோனா சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.