தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விழுப்புரத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு இளைஞர் பலி

விழுப்புரம் அருகே அரியலூர் திருக்கையைச் சேர்ந்த பிளம்பர் (35) சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

News image
கோப்புப் படம்
Updated On :18 ஜூன் 2020, 3:30 am

DIN

விழுப்புரம் அருகே அரியலூர் திருக்கையைச் சேர்ந்த பிளம்பர் (35) சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 6 -ஆம் தேதி ஊருக்கு திரும்பினார். காய்ச்சல் ஏற்பட்டதால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.