திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை 10 மணிக்கு காணொலியில் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:50 pm

DIN

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை 10 மணிக்கு காணொலியில் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். 

கடந்த சில நாள்களாக சென்னையைத் தவிர, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் சமூகப் பரவலாக நோய்த்தொற்று உருவெடுக்கக் கூடிய நிலை எழுந்துள்ளது. 

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காலை 10 மணிக்கு காணொலியில் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, முழு ஊடங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிப்பார் எனத் தெரிகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.