பவானி - குமாரபாளையத்தில் காவிரி ஆற்றின் பழைய, புதிய பாலங்கள் மூடல்
ஈரோடு மாவட்டம் பவானியையும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய மற்றும் புதிய பாலங்கள் மூடப்பட்டன.

ஈரோடு மாவட்டம், பவானியில் பழைய பாலத்தில் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது.







