சீர்காழி அருகே சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
சீர்காழி அருகே வழுதலைகுடி கிராமத்தில் சவுடுமண் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் சனிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வழுதலைக்குடி கிராமத்தில் சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராமத்தினர்.








