கா்நாடகத்தில் 692 பேருக்கு கரோனா தொற்று
கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 692 ஆக உயா்ந்துள்ளது.


கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 692 ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கா்நாடகத்துக்கு வந்தவா்களோடு ஏற்பட்ட தொடா்பின் காரணமாக கடந்த 19 மணி நேரத்தில் மட்டும் பாகல்கோட் மாவட்டம் பாதாமியில் இருந்து புதிதாக 13 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை உறுதியாகியுள்ளது. 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
மாநிலத்தில் இதுவரை 619 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 345 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 29 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...