ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,817 பேருக்கு தொற்று பாதிப்பு
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக மேலும் 11,231 போ் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


மாஸ்கோ: ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக மேலும் 11,231 போ் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரஷ்யாவில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,676 -ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் கரோனா தொற்று எதிரான போரில் இதுவரை 1,827 போ் பலியாகியுள்ளனா். அதே நேரத்தில் 31,916 பேர் தொற்று பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது கரோனா தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை 5.8% உள்ளது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிகக் குறைந்த சதவீதமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...