சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராஜஸ்தானில் மேலும் 33 பேருக்கு கரோனா: பாதிப்பு 3,741 ஆக உயர்வு

ராஜஸ்தானில் மேலும் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையை 3,741 ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :10 மே 2020, 10:55 am

DIN



ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மேலும் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையை 3,741 ஆக உயர்ந்துள்ளது. 

அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 10  பேரும், உதய்பூர் மற்றும் கோட்டாவில் தலா 9 பேரும், அஜ்மீர் மற்றும் பாலி பகுதியில் தலா 2 பேரும், துங்கர்பூரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஜெய்ப்பூரில் தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 2,176 தொற்று பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 1,917 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.