கர்நாடகத்திலும் பட்டாசு வெடிக்கத் தடை
கர்நாடகத்தில் பட்டாசு வெடிக்கத் தடை செய்யப்படுவதாக முதல்வர் எடியூரப்பா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.


கர்நாடகத்தில் பட்டாசு வெடிக்கத் தடை செய்யப்படுவதாக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா வெளியிட்ட செய்தியில்,
கர்நாடகத்தில் கரோனா காரணமாக பட்டாசு வெடிக்க இந்தாண்டு தடை விதிக்கப்படுகிறது, விரையில் இதற்கான அதிகாரப்பூர்வ ஆணை வெளியிடப்படும் என தெரிவித்தார்.
ஏற்கனவே தில்லி,ராஜஸ்தான், மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்கள் மற்றும் மும்பை நகரத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...