தமிழகத்திற்கு ரூ. 335 கோடி விடுவிப்பு: மத்திய அரசு
15வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ. 335 கோடி விடுவித்து நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
Updated On :10 நவம்பர் 2020, 10:35 am

15வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ. 335 கோடி விடுவித்து நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் 13 மாநிலங்களுக்கு 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, நிதி விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக கேரளத்திற்கு ரூ. 1,276 கோடி, ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ. 952 கோடியும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...