சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

பொருளாதார வளர்ச்சி சாத்தியமா?: ப.சிதம்பரம் கருத்து

இந்திய பொருளாதாரம்  மூன்றாம் காலாண்டில் வளர்ச்சி அடைய அறிகுறி இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

News image

ப.சிதம்பரம்

Updated On :12 நவம்பர் 2020, 3:47 pm

ANI

இந்திய பொருளாதாரம்  மூன்றாம் காலாண்டில் வளர்ச்சி அடைய அறிகுறி இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி குறித்து ப.சிதம்பரம் கூறியதாவது,

“நடப்புக் காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 3ம் காலாண்டில் கிட்டத்திட்ட ஒன்றரை மாதங்கள் ஏற்கனவே கடந்துவிட்டன, இந்நிலையில் வளர்ச்சிக்கான முக்கிய அறிகுறி எதுவும் காணப்படவில்லை.” என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.