சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

தில்லியில் துப்பாக்கி முனையில் கொள்ளை

தில்லியில் தொழிலதிபரின் குடும்பத்தினரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 நவம்பர் 2020, 11:29 am

ANI

தில்லியில் தொழிலதிபரின் குடும்பத்தினரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கொள்ளை குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு காஜியாபாத்தின் இந்திராபுரத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெள்ளை நிறக் காரில் வந்த கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி ஒரு தங்க வளையல், 2 தங்கச் சங்கிலிகள், ரூ. 45 ஆயிரம் ரொக்கத்தைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

மேலும், அனைத்து குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.