குடியரசுத் தலைவர் தீபாவளி வாழ்த்து
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாளை(சனிக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்,
“சமூகத்தில் பல பிரிவினர்களால் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. இது சமூகத்தை ஒருங்கிணைக்கும் பண்டிகை” என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...