கேரளத்தில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கேரளத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
Updated On :16 நவம்பர் 2020, 12:23 pm

கேரளத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாக்குளம், மலப்புரம், வயநாடு, இடுக்கி மற்றும் கோழிக்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணிநேரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆலப்புழா, கண்ணூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...