சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.


சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்ட செய்தியில்,
துபையில் இருந்து நவம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த 6 பயணிகளை சோதனை செய்ததில் ரூ. 2.06 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
கடத்தல் தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேரைக் கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...