நாட்டில் பல மாநிலங்களில் கரோனா 2ம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில் பிரதமர் மோடி 8 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளவு பொது இடங்களில் கூடியதால் கேரளம், குஜராத், மேற்கு வங்கம், தில்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா ஆகிய 8 மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளன.
இதையடுத்து மாநிலங்களின் கரோனா நிலவரம் குறித்து செவ்வாய்க்கிழமை அந்த மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


