ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மோடி தலைமையில் டிச.4ல் கூடுகிறது அனைத்துக் கட்சிக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 4ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
நாடாளுமன்றம்.
Updated On :27 ஜனவரி 2024, 5:59 pm

ANI

பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 4ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகள் போராட்டம், கரோனா நோய்த்தொற்று பரவல் போன்ற பிரச்னைகளை அடுத்து டிசம்பர் 4ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.