சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

உ.பி.யில் அமைச்சருக்கு கரோனா உறுதி

உத்தரபிரதேசத்தின் கலால் துறை அமைச்சர் ராம் நரேஷ் அக்னிஹோத்ரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

News image

உத்தரபிரதேசத்தின் கலால் துறை அமைச்சர் ராம் நரேஷ் அக்னிஹோத்ரி

Updated On :13 அக்டோபர் 2020, 11:21 am

PTI

உத்தரபிரதேசத்தின் கலால் துறை அமைச்சர் ராம் நரேஷ் அக்னிஹோத்ரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 6 ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதியானது, இதையடுத்து அன்றே தில்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (இன்று) செய்யப்பட்ட மறுசோதனையிலும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், விரைவில் நோயில் இருந்து விடுபட்டு பணிக்கு திரும்புவேன் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.