ஆப்கனில் குண்டுவெடிப்பு : 5 பேர் பலி, 9 பேர் காயம்
ஆப்கானிஸ்தானின் ஜால்ரெஸ் மாவட்டத்தில் சாலையோரம் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 5 பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்துள்ளனர் என மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடரும் குண்டு வெடிப்பு (கோப்புப்படம்)






