கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆப்கனில் 6 தலிபான்கள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படை மற்றும் தலிபான்களுக்கு இடையே புதன்கிழமை நடந்த சண்டையில் 6 தலிபான்கள், 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.

News image

ஆப்கானில் 6 தலிபான்கள் சுட்டுக் கொலை

Updated On :22 அக்டோபர் 2020, 9:21 am

ANI

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படை மற்றும் தலிபான்களுக்கு இடையே புதன்கிழமை நடந்த சண்டையில் 6 தலிபான்கள், 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.

பால்க் மாகாணத்தின் சஹார் போலாக் மாவட்டத்தில் புதன்கிழமை தலிபான் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன, குறைந்தது இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 6 தலிபான்கள் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்று டோலோ செய்திகள் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.