திருப்பூரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
திருப்பூர், முருகம்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்









