குஜராத்: வதோதரா மருத்துவமனையில் தீ விபத்து
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சர் சயாஜிராவ் பொது மருத்துவமனையின் கரோனா வார்டில் செவ்வாய்க்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

சர் சயாஜிராவ் பொது மருத்துவமனையின் கரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து

சர் சயாஜிராவ் பொது மருத்துவமனையின் கரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சர் சயாஜிராவ் பொது மருத்துவமனையின் கரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் செவ்வாய்க்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...