இந்தியாவின் மிகப்பெரிய பன்றிப் பண்ணை மேகாலயாவில் தொடக்கம்
இந்தியாவின் மிகப்பெரிய பன்றி இறைச்சிப் பண்ணையை ரூ. 209 கோடி மதிப்பில் மேகாலயாவில் வியாழக்கிழமை மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரி தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய பன்றிப் பண்ணை மேகாலயாவில் தொடக்கம்