ஒடிசாவின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஸிற்கு திங்கள்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சுட்டுரை வெளியிட்ட சமீர், நானும் எனது மனைவியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். இருப்பினும், எங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. மேலும் கடந்த 7 நாள்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளுமாறு கூறினார்.
இதுவரை, ஒடிசாவில் அமைச்சர்கள் 7 பேர், எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் மற்றும் எம்.பி.கள் 3 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! நாளை வைகையில் எழுந்தளுருகிறார்!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


