சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜார்கண்டில் மின்னல் தாக்கி 3 பேர் பலி

ஜார்கண்டில் மின்னல் தாக்கி 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக வியாழக்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.

News image
ஜார்கண்டில் மின்னல் தாக்கி 3 பேர் பலி
Updated On :17 செப்டம்பர் 2020, 11:36 am

PTI

ஜார்கண்டில் மின்னல் தாக்கி 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக வியாழக்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பாகோடர், பெங்காபாத் மற்றும் பச்சம்பா காவல் நிலைய பகுதிகளில் மின்னல் தாக்குதலில் 16 வயது சிறுமி, 15 வயது சிறுவர் மற்றும் 26 வயது இளைஞர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இதில், சிறுவர் திறந்தவெளியில் இருக்கும் போதும், இளைஞர் வயலில் இருந்து திரும்பும் போதும் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.