3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

குஜராத் முன்னாள் முதல்வருக்கு கரோனா

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் (வயது 92) கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

News image

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல்

Updated On :18 செப்டம்பர் 2020, 11:10 am

PTI

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் (வயது 92) கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து காந்திநகர் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் நியாதி லக்கானி கூறுகையில், கடந்த வியாழக்கிழமை கேசுபாயின் உதவியாளருக்கு தொற்று உறுதியானதை அடுத்து இவருக்கு பரிசோதானை செய்யப்பட்டது. இந்த பரிசோதானையில் இவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இவரது ஆண்டிஜென் சோதனை தொற்று இருப்பது உறுதி செய்துள்ளது. மேலும், பிசிஆர் சோதனைக்கான முடிவுகள் இன்னும் வரவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து கேசுபாய் அவரது இல்லத்திலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.