ஒடிசா உயர்நீதிமன்றத்தின் பல பிரிவுகளில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுத்தகரிப்பு பணிக்காக 2 நாள்கள் நீதிமன்றம் மூடப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் கூறுகையில்,
ஒடிசா உயர் நீதிமன்றத்தில் பல பிரிவுகளில் ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் முழு வளாகத்தையும் சுத்திகரிக்கும் நோக்கத்திற்காக செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாள்கள் மூடப்படும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! நாளை வைகையில் எழுந்தளுருகிறார்!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


