பெங்களூரில் 2008 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் செவ்வாய்க்கிழமை கூறுகையில்,
பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய பங்கு வகித்த ஷோயப் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவியுடன் பெங்களூரு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று ஷோயபை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்தனர் என கூறினர்.
பெங்களூரில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று 9 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அதில், ஒருவர் பலியானார், 8 பேர் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


