கோவா காவல்துறை தலைவர் முகேஷ் குமார் மீனாவிற்கு திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அவர் அனுமதிக்கப்பட்ட மணிப்பால் மருத்துவமனை கூறுகையில்,
கோவா காவல்துறை தலைவர் முகேஷ் லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
மேலும், அவரின் உடல் சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவார் என தெரிவித்தனர்.
முகேஷ் கடந்த ஜூலை மாதம் தான் கோவா காவல்துறை தலைவராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கோவாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,958 ஆக உள்ளது, பலி எண்ணிக்கை 401 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வைகையாற்றில் எழுந்தருளும் அழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


