தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் கரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.1,200 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.3,000இல் இருந்து ரூ.1,200ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்படும் பரிசோதனைகள் ரூ.800ஆகக் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்குமுன், தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் பரிசோதனைகளுக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ. 400, தெலங்கானா மாநிலத்தில் ரூ. 500ஆகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

கீமோதெரபி மருந்துகள் எளிதில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்! செங்கோட்டையன்

அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 40-45 பில்லியன் டாலரை எட்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



