/

கேரளம், அசாம், மேற்குவங்க தேர்தலின் வாக்குப்பதிவு விவரம்

கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதிகபட்சமாக அசாமில் இதுவரை 84.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2021, 9:47 am

DIN

கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதிகபட்சமாக அசாமில் இதுவரை 84.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

கேரளம்:

கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 74.05 சதவிகித வாக்குகள் பதிவாகின.


அசாம்:

அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று 40 தொகுதிகளுக்கு நடைபெற்ற இறுதி கட்ட வாக்குப்பதிவில் 84.96 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேற்குவங்கம்:

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற 3ஆம் கட்டத்தில் 84.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.