மேற்கு வங்க சட்டப்பேரவையின் 6, 7 மற்றும் 8ஆம் கட்டத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ள நிலையில், ஏப். 22, 26, 29 ஆகிய தேதிகளில் மீதமுள்ள மூன்று கட்டத் தோ்தல்கள் நடைபெற உள்ளன.
நாடு முழுவதும் கரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருவதால் அடுத்த 3 கட்டத் தேர்தல்களையும் இணைத்து ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திரிணமூல் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 6, 7 மற்றும் 8ஆம் கட்டத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


