வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நாளை(ஏப்.25) சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக நாளை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

News image
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக நாளை(ஏப்.25) சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Updated On :24 ஏப்ரல் 2021, 11:28 am

DIN

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக நாளை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

கரோனா அதிகரித்து வருவதால் நாளைமுதல் அனைத்து ஞாயிறுகளிலும் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் பயணிப்பதற்காக குறிப்பிட்ட வழிதடங்களில் 100 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்கள் உரிய அடையாள அட்டையுடன், முகக்கவசம் அணிந்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.