உத்தரப் பிரதேசம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் அருகே இன்று அதிகாலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தின் போது, வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகள் பலியாகினர்.
மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களது தாயின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் தந்தையின் உடலை தேடி வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ. 10 லட்சம் உ.பி. முதல்வர் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


