/

கரோனாவிலிருந்து மீண்டார் மன்மோகன் சிங்

கரோனாவிலிருந்து மீண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் இன்று வீடு திரும்பினார்.

News image

மன்மோகன் சிங்

Updated On :29 ஏப்ரல் 2021, 9:38 am

கரோனாவிலிருந்து மீண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் இன்று வீடு திரும்பினார்.

88 வயதான அவருக்கு ஏப். 19ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து மன்மோகன் சிங் தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்கு பின் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அவர் இன்று வீடு திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.