சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அந்த அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஷுப்மன் கில் கூறினார்.
இரு அணிகளுமே 6 புள்ளிகளில் இருந்தாலும் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி ஐந்தாவது இடமும் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆறாவது இடத்திலும் இருக்கிறது.
சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டி என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். சிஎஸ்கே அணியில் உர்வில் படேல் இணைந்துள்ளதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
சிஎஸ்கே: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் படேல், டெவால்ட் பிரெவிஸ், ஷிவம் துபே, கார்த்திக் சர்மா, ஜேமி ஓவர்டன், அகீல் ஹொசைன், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங்.
குஜராத்: சாய் சுதர்சன், ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், அர்ஷத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், மானவ் சுதர்.
Summary
CSK Batting: Urvil Patel Replaces Sarfaraz Khan!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காயம் காரணமாக வீடு திரும்பிய எம்.எஸ். தோனி..! கடைசி போட்டியிலும் விளையாடவில்லை!

சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவாரா ருதுராஜ் கெய்க்வாட்?

கிளாசன், இஷான் கிஷன் அதிரடி: சிஎஸ்கே தோல்வி!

8 பந்துகளில் 6 சிக்ஸர்கள்; அதிவேக அரைசதம் விளாசி உர்வில் படேல் சாதனை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



